மர்சேய்

மர்சேய் (பிரெஞ்சு: Marseille) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் நடுநிலக் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 855,393 (2013). மக்கள் தொகை வகையில் இது பிரான்சிலேயே இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். மேலும் இதுவே பிரான்சின் மிகப்பெரிய வர்த்தகத் துறைமுகமாகவும் உள்ளது.

மர்சேய் நகரம் (பிரான்சு)
ville de Marseille (France)
நகரக் கொடி நகரச் சின்னம்

குறிக்கோள்: Actibus immensis urbs fulget Massiliensis.
"By her great deeds, the city of Massilia shines"

மர்சேயின் பழய துறைமுகம்
அமைவிடம்
நேர வலயம் CET (UTC +1)
நிர்வாகம்
நாடுபிரான்சு
பகுதி Provence-Alpes-Côte d'Azur/PACA பக
திணைக்களம் Bouches-du-Rhône (13)
துணைப் பிரிவுகள் 16
முதல்வர் திரு கொதின்
(2014-2020)
நகர புள்ளிவிபரம்
மக்கள்தொகை¹
(2013 மதிப்பீடு)
855,393
 - நிலை பிரான்சில் இரண்டாவது
 - அடர்த்தி 3,542/km²
1 Population sans doubles comptes: residents of multiple communes (e.g., students and military personnel) only counted once.


மார்சேயின் பரந்த தோற்றம்

சரித்திரம்

சுமார் 30,000 ஆண்டுகளாக இந்கு மனிதர்கள் வசிக்கிறார்கள்.
இந்நகரம் மசிலியா என்ற பெயரில் கிமு 600 அளவில் பண்டைக் கிரேக்கத்து கடலோடிகளால் அழைக்கப்பட்டது.

மதம்

மர்சேய் துறைமுக நகரமாகையால், எல்லா மனிதரையும், அவர்களின் மதங்களையும் அங்கே காணலாம்.

மதத்தினர் மக்கள்தொகை

ரோமன் மத்தோலிக்கர்

600,000

இஸ்லாமியர்150,000/200,000
அர்மேனிய கிறிஸ்தவர்80,000
யூதர்80,000
சீர்திருத்த கிறிஸ்தவர்10,000
கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர்10,000
பௌத்தர்3,000


இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.