மரியோன் தொனோவன்

மரியோன் ஓ’பிரையன் தொனோவன் (Marion O'Brien Donovan)(பிறப்பு அக்தோபர் 15, 1917 - நவம்பர் 4, 1998) ஓர் அமெரிக்கப் புதுமைப்புனைவாளரும் தொழில் முனைவோரும் ஆவார். இவர் தனது முதல் நீர்க்காப்பு எறிதகும் அரைக்கச்சு உருவாக்கத்துக்காகப் பெயர்பெற்றவர்.[1] இதனால் இவர் 2015இல் தேசியப் புகழ்முற்றப் புதுமைப்புனைவாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.[2]

மரியோன் தொனோவன்
Marion Donovan
பிறப்புஅக்தோபர் 15, 1917
வேய்ன் துறைமுகம், இந்தியானா
இறப்புநவம்பர் 4, 1998(1998-11-04) (அகவை 81)
நியூ யார்க் நகரம், நியூ யார்க்
தேசியம்அமெரிக்கர்
கல்வி கற்ற இடங்கள்ரோசுமாண்ட் கல்லூரி
அறியப்படுவதுமுதல் நீர்க்காப்பு எறிதகும் அரைக்கச்சு
விருதுகள்தேசியப் புகழ்முற்ற புதுமைப்புனைவாளர்கள்

இளம்பருவமும் கல்வியும்

புதுமைப்புனைவுகள்

பின்னாள் வாழ்க்கையும் இறப்பும்

தகைமைகளும் விருதும்

தொனொவன் 2015இல் தேசியப் புகழ்முற்றப் புதுமைப்புனைவாளராகத் தேர்வு செய்யபட்டார்.[2]

மேற்கோள்கள்

  1. Lauren Kata. "Technology, Invention, and Innovation collections". Americanhistory.si.edu. பார்த்த நாள் 2010-02-24.
  2. "Marion Donovan". National Inventors Hall of Fame. பார்த்த நாள் 7 February 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.