மயிலு
மயிலு (Mayilu) 2012 ல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம். இதனை எம். ஜீவன் இயக்கியிருக்கிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரித்துள்ளார்.
மயிலு | |
---|---|
இயக்கம் | எம். ஜீவன்[1] |
தயாரிப்பு | பிரகாஷ் ராஜ்[2] |
கதை | ஜீவன் |
இசை | இளையராஜா[3] |
நடிப்பு | ஸ்ரீ சம்மு விதார்த் |
ஒளிப்பதிவு | ஜீவன் |
படத்தொகுப்பு | ஹர்சா |
கலையகம் | மோசர் பியர் டூயட் மூவிஸ் |
வெளியீடு | அக்டோபர் 26, 2012 |
மொழி | தமிழ்l |
விக்ரானந், சம்மு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.[4]
ஆதாரங்கள்
- http://popcorn.oneindia.in/title/5284/mayilu.html
- "PRAKASH RAJ MAYILU JEEVAN USILAMBATTI SHOOTING SCHEDULE ABHIYUM NAANUM VELLITHIRAI tamil movie news hot stills picture image gallery". Behindwoods.com. பார்த்த நாள் 2015-11-22.
- http://www.starmusiq.com/tamil_movie_songs_listen_download.asp?MovieId=691
- Wire, Sampurn (2010-11-19). "Prakash Raj to release Mayilu during Christmas - Filmibeat". Entertainment.oneindia.in. பார்த்த நாள் 2015-11-22.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.