மேத்தியூ பிலிண்டர்சு

கப்டன் மத்தியூ பிலிடேர்ஸ் (Matthew Flinders, மார்ச் 16, 1774ஜூலை 19, 1814) என்பவர் ஒரு வெற்றிகரமாக நாடுகளைக் கடல்வழியாகச் சுற்றிவந்த ஓர் ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர். இவரது 20 ஆண்டுகால கடல் பயணத்தின் போது கப்டன் வில்லியம் பிளை என்பவருடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவைச் சுற்றி வந்தார். தான் கண்டுபிடித்த கண்டத்துக்கு ஆஸ்திரேலியா என்ற பெயரைப் பயன்படுத்த ஊக்கமூட்டினார். கப்பல்களில் இருக்கக்கூடிய உபகரணங்களினால் திசையறி கருவிகளில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கண்டுபிடித்து அவற்றைத் திருத்தினார். A Voyage To Terra Australis என்ற நூலை எழுதினார்.

மத்தியூ பிலிண்டேர்ஸ்
Matthew Flinders
பிறப்புமார்ச் 16, 1774
டொனிங்டன், இங்கிலாந்து
இறப்புஜூலை 18, 1814
இங்கிலாந்து
பணிநாடுகாண் பயணி
வாழ்க்கைத்
துணை
ஆன் சப்பல்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.