மத்திய மாவட்டம் (இசுரேல்)
மத்திய மாவட்டம் (எபிரேயம்: מְחוֹז הַמֶּרְכָּז, Meḥoz haMerkaz; அரபு மொழி: المنطقة الوسطى) இசுரேல் நாட்டின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் ஒன்று. இம் மாவட்டம் சரூன் என்ற கடற்கரை பகுதியை உள்ளடக்கியது. மேலும் இது நான்கு துணை மாவட்டங்களை கொண்டுள்ளது. மாவட்டத்தின் பெருநகரம் ரிசோன் லெசியொன் ஆகும். 2014 ஆண்டின் இசுரேல் நாட்டின் மத்திய புலனாய்வு துறையின் தரவுகளின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,115,800 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 88% யூதர்கள், 8.2% மக்கள் அராபியர்கள், மற்றும 4% மக்கள் மதசார்பற்றவர்கள் ஆவர். பெரும்பாலும் சோவியத் யூனியனின் பகுதியில் இருந்து வந்த யூத இன பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[2]
மத்திய மாவட்டம் | |
---|---|
![]() | |
- transcription(s) | |
• எபிரேயம் | מְחוֹז הַמֶּרְכָּז |
• அரபு | المنطقة الوسطى |
![]() | |
நகரங்கள் | 18 |
உள்ளூர் சபைகள் | 22 |
பிராந்திய சபைகள் | 12 |
தலைநகர் | ராம்லா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,293 |
மக்கள்தொகை (2016)[1] | |
• மொத்தம் | 21,15,800 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IL-M |
மேற்கோள்கள்
- "Localities by Population, by District, Sub-District and Type of Locality". Statistical Abstract of Israel. Israel Central Bureau of Statistics (2015). பார்த்த நாள் March 10, 2016.
- "Localities and Population, by Population Group, District, Sub-District and Natural Region". Statistical Abstract of Israel. Israel Central Bureau of Statistics (2016). மூல முகவரியிலிருந்து 2018-06-19 அன்று பரணிடப்பட்டது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.