மண் கௌதாரி

மண் கௌதாரி (Sandgrouse) என்பது ப்டெரோக்லிடிடாய் (Pteroclididae) குடும்பப் பறவைகளுக்குக் கொடுக்கப்படும் பொதுவான பெயர் ஆகும். இதில் 16 வகை இனங்கள் உள்ளன. இவை பாரம்பரியமாக 2 பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ப்டெரோக்லிடிபார்மஸ் (Pteroclidiformes) வரிசையின் கீழ் வருகின்றன. 

Animalia

மண் கௌதாரி
இரட்டைப்பட்டை மண் கௌதாரி
உயிரியல் வகைப்பாடு
Kingdom: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பறவை
clade: Columbimorphae
Order: மண் கௌதாரி
ஹக்ஸ்லே, 1868
Family: ப்டெரோக்லிடிடாய்


போனாபர்டே, 1831

பேரினங்கள்
  • Gerandia லம்பிரெச்ட் 1933
  • Archaeoganga மோவுரேர்-சவுவிரே 1992
  • Leptoganga மோவுரேர்-சவுவிரே 1993
  • Pterocles டெம்மிங் 1815
  • Nyctiperdix இராபர்ட்ஸ் 1922
  • Calopterocles இராபர்ட்ஸ் 1922 நான் க்மெலின்
  • Syrrhaptes இல்லிகெர் 1811
வேறு பெயர்கள்
  • Pteroclidae
  • Pterocleidae

உசாத்துணை

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.