மணிவாழை
மணிவாழை அல்லது கல்வாழை எனத் தமிழில் அழைக்கப்படும் (canna lily) கன்னா வாழை இனத்தில் 10 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.[1] கன்னா, கன்னாசியே தாவரக் குடும்பத்திலுள்ள ஒரே சாதியாகும். மணிவாழைகளுக்கு நெருக்கமான வேறு தாவரங்கள், ஸிங்கிபெரேல்ஸ் வரிசையைச் சேர்ந்த இஞ்சிகள், வாழைகள், மராந்தாக்கள், ஹெலிகோனியாக்கள், ஸ்ட்ரெலிட்சியாக்கள் என்பனவாகும்.
மணிவாழை | |
---|---|
![]() | |
மஞ்சள் நிற மணிவாழை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | மக்னோலியோபைட்டா |
வகுப்பு: | லிலியோப்சிடா |
வரிசை: | ஸிங்கிபெரேல்ஸ் |
குடும்பம்: | கன்னாசியே |
பேரினம்: | கன்னா |
இந்த வகைச் செடிகள் பெரிய கவர்ச்சியான இலைகளைக் கொண்டன. தோட்டக் கலைஞர்கள் பிரகாசமான நிறங்களுடன் கூடிய இவற்றை அலங்காரத் தாவரமாகப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் இவை உலகின் முக்கியமான மாப்பொருள் மூலமாகவுள்ள வேளாண்மைப் பயிரும் ஆகும்.
உசாத்துணை
- Christenhusz, M. J. M.; Byng, J. W. (2016). "The number of known plants species in the world and its annual increase". Phytotaxa (Magnolia Press) 261 (3): 201–217. doi:10.11646/phytotaxa.261.3.1. http://biotaxa.org/Phytotaxa/article/download/phytotaxa.261.3.1/20598.
வெளி இணைப்புகள்
- Cannaceae in Flora of North America
- Canna × generalis from Floridata
- Canna indica hybrids
- Canna indica: Indian Shot
- Reappraisal of Edible Canna as a High-Value Starch Crop in Vietnam
- Crop Growth and Starch Productivity of Edible Canna
- The utilization of edible Canna plants in southeastern Asia and southern China
- Pink, A. (2004). Gardening for the Million. கூட்டன்பர்கு திட்டம் Literary Archive Foundation. http://www.gutenberg.org/etext/11892.
- Constructed wetland for on-site septic treatment.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.