மணிப்பால் தொழிற்நுட்பக் கழகம்

மணிப்பால் தொழிற்நுட்பக் கழகம் (Manipal Institute of Technology அல்லது மணிப்பால்டெக்) மணிப்பால் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழினுட்பத் துறைகளுக்கான சிறப்பு நிறுவனமாக விளங்குகிறது. இக்கழகத்தில் 16 கல்வித்துறைகள் உள்ளன; பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டங்களுக்கான கல்வித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.[1] கருநாடகத்தின் மணிப்பாலில் 1957இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவின் முதல் சுயநிதிக் கல்லூரிகளில் ஒன்றாகும்.[3]

மணிப்பால் தொழிற்நுட்பக் கழகம்
மணிப்பால் தொழிற்நுட்பக் கழகத்தின் இலச்சினை
குறிக்கோளுரைஅறிவே அதிகாரம்
வகைதனியார்துறை
உருவாக்கம்1957[1]
பணிப்பாளர்முனைவர். வினோத் வி. தாமசு[2]
நிறுவனர்முனைவர். டி. எம். ஏ. பாய்[1]
கல்வி பணியாளர்
500[1]
மாணவர்கள்6500 (பட்ட, பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் படிப்பு.)[1]
அமைவிடம்மணிப்பால், கருநாடகம், இந்தியா
வளாகம்புறநகர், 188 ஏக்கர்கள் (0.8 km2)
Colorsஊறு அவரை மற்றும் கருப்பு         
இணையத்தளம்மணிப்பால் தொழிற்நுட்பக் கழகம்
கழகச் சின்னம்

மேற்சான்றுகள்

  1. "Overview, MIT". பார்த்த நாள் 29 Aug 2012.
  2. "Director, MIT". பார்த்த நாள் 29 Aug 2012.
  3. "Affiliations, MIT". பார்த்த நாள் 5 May 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.