மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள்
மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள் என்பது 2016, திசம்பர் 9 அன்று இரு தற்கொலைதாரிப் பெண்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும்[1][2][3]. இத்தாக்குதல்தாரிகள் இருவரும் பள்ளி மானவிகளாவர். தென்கிழக்கு நைஜீரியாவின் மாடகாலி நகரில் நெருக்கடியான சந்தையில் நிகழ்த்தப்பட்டது. இத்தாக்குதல்களில் 57 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 177 பேர் க்யமடைந்தனர் இதில் 120 பேர் குழந்தைகள் ஆவர். இத்தாகுதல் போகோ அராம் எனும் கடும்போக்கு இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்[3]. இத்தாக்குதலைத் தொடர்ந்து நைஜீரிய மக்கள் கடும் விழிப்புடன் இருக்க வேண்டும் என நைஜீரியத் தலைவர் முகம்கது புஹாரி (Muhammadu Buhari) அறிக்கை விடுத்தார்.
மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள் | |
---|---|
![]() ![]() மடகாலி மடகாலி (Nigeria) | |
இடம் | மடகாலி, நைஜீரியா |
நாள் | 9 திசம்பர் 2016 |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல் |
இறப்பு(கள்) | 57 |
காயமடைந்தோர் | 177 |
தாக்கியோர் | ![]() |
மேற்கோள்கள்
- "Two suicide bombing killed 56 people in Nigeria" (9 December 2016). பார்த்த நாள் 10 December 2016.
- https://www.nytimes.com/aponline/2016/12/10/world/africa/ap-af-nigeria-boko-haram.html
- "Toll rises to 57 in suicide bombings in northeast Nigeria" (in en). NBC News. http://www.nbcnews.com/news/africa/toll-rises-57-suicide-bombings-northeast-nigeria-n694361.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.