மசுகட் தமிழ்ச் சங்கம்
மசுகட் தமிழ்ச் சங்கம் ஒமானிய நகரமான மசுகட் தமிழ்ச் சமூகதின் சங்கம் ஆகும்.இது 1983 ம் ஆண்டு தொடங்ப்பட்டது.
பணிகள்
- தமிழ் மொழிக் கல்வி
- தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வுகள்
- தமிழர் வலைப்பின்னல்
- புதிய குடிவரவாளர்களுக்கு உதவுதல்
- பொழுதுபோக்கு நிகழ்வுகள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.