மகன்வாடி இராட்டை

நூல் உற்பத்தியைப் பெருக்குவதற்காக உருவானது மகன்வாடி இராட்டையாகும்.இந்த இராட்டையில் இரு கைகளாலும் ஒரே நேரத்தில் நூல் நூற்க முடியும். இது மகன்வாடி என்ற இடத்தில் உருவாக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.[1]

மேற்கோள்

  1. கதர் இயக்கம் (1962) தமிழ்நாட்டுக் கல்வித்துறை வெளியீடு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.