போல்க்ஸ்வேகன்

ஃபோல்க்ஸ்வேகன் (வோல்ஸ்வேகன், Volkswagen) எனபது வோல்ஸ்வேகன் குழும நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். இது கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் ஜெர்மனியில் உள்ள வுல்ஃப்ஸ்பர்கில் 28 மே 1937ல் தொடங்கப்பட்டது. வோல்ஸ்க்வேகன் என்ற சொல் ஜெர்மானிய மொழியில் மக்களுடைய கார் என்று பொருள்.

ஃபோல்க்ஸ்வேகன்
நிறுவுகை28 மே 1937
நிறுவனர்(கள்)பெர்டினாண்ட் போர்ஷே
தலைமையகம்வுல்ஃப்ஸ்பர்கில், ஜெர்மனி
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்மார்ட்டின் விண்டர்கார்ன்: தலைவர்
தொழில்துறைதானியங்கி
உற்பத்திகள்கார்கள்
உற்பத்தி வெளியீடு4,591,851 யூனிட்கள் (2010)
வருமானம்€80.251 பில்லியன் (2010)
தாய் நிறுவனம்ஃபோல்க்ஸ்வேகன் குழுமம்
இணையத்தளம்Volkswagen.com

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து வோல்ஸ்வேகன் இந்தியாவில் செப்டம்பர் 2007ம் ஆண்டு பஸட் மாதிரி காரை அறிமுகப்படுத்தியது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.