போந்திக்கு மொழி

போந்திக்கு மொழி என்பது ஒரு வகையான கிரேக்க மொழி ஆகும். இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இம்மொழி கிரீசு, உருசியா, உக்ரைன், துருக்கி, செருமனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியை கிரேக்க எழுத்துக்களையும் இலத்தீன் எழுத்துக்களையும் கொண்டு எழுதுகின்றனர்.

Distribution of Greek dialects of the Byzantine Empire between the twelfth and fifteenth centuries.
   Koiné
   Pontic Greek
   Cappadocian Greek
போந்திக்கு மொழி
Pontic Greek
Ποντιακά, Ρωμαίικα/Pontiaká, Rōmaíika
நாடு(கள்)கிரேக்கம் (நாடு), உருசியா, உக்ரைன், சியார்சியா, கசக்கஸ்தான், உசுபெக்கிசுத்தான், துருக்கி, ஜெர்மனி, நெதர்லாந்து
பிராந்தியம்தென்கிழக்கு ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
324,535  (date missing)
Indo-European
  • Hellenic
    • போந்திக்கு மொழி
      Pontic Greek
கிரேக்க எழுத்துக்கள், Latin alphabet
மொழிக் குறியீடுகள்
ISO 639-2ine
ISO 639-3pnt
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.