பொன்மணியார்

பொன்மணியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 391.

பாடல் சொல்லும் செய்தி

உவரியிலுள்ள கலங்கல் நீர் ஓடும்படி பெருமழை பெய்கிறது. மயில் கூவுகிறது. (அவர் சொன்ன கார்காலம் இது) வந்துவிடுவார். - தோழி தலைவியை இவ்வாறு தேற்றுகிறாள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.