பேலியகொடை

பேலியகொடை இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள கம்பகா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரசபை ஆகும்.[1] 2001 ஆண்டில் இந்நகரின் மக்கட்தொகை 29,880 ஆக மதிப்பிடப்பட்டிருந்தது.

பேலியகொடை
நகரசபை
நாடு இலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கம்பகா மாவட்டம்
மக்கள்தொகை (2001)
  மொத்தம்29,880
நேர வலயம்+5.30

References

  1. "Kolonnawa". Maplandia World Gazeteer. பார்த்த நாள் March 8, 2009.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.