பேசெல்

பேசெல் (ஆங்கில உச்சரிப்பு: /ˈbɑːzəl/ or Basle /ˈbɑːl/ (German: Basel, pronounced [ˈbaːzəl]) 1,66,000 மக்களுடன் சுவிச்சர்லாந்து நாட்டின் மூன்றாவது மக்கள்தொகை மிகுந்த நகரமாக உள்ளது. பேசெல் பிரஞ்சு மற்றும் ஜெர்மனியின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது; இந்நகரம் சுவிச்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகர்ப்புற பகுதியாகும். சுவிச்சர்லாந்தின் வடமேற்கு பகுதியில் ரைன் நதியின் கரையில் அமைந்துள்ளது, வேதியியல் மற்றும் மருந்து துறையில் முக்கிய தொழில்துறை மையமாகவும் செயல்படுகிறது. சுவிச்சர்லாந்தின் மிக முக்கியமான கலாச்சார மையமாகவும் உள்ளது.

பேசெல்
நாடு சுவிட்சர்லாந்து
கன்டோன்Basel-Stadt
மாவட்டம்n.a.
47°34′N 7°36′E
மக்கட்தொகை1,92,028
  - அடர்த்தி8,441 /km² (21,862 /sq.mi.)
பரப்பளவு22.75 ச.கி.மீ (8.8 ச.மை)
ஏற்றம்260 மீ (853 அடி)
  - Lowest244.75 m - Rhine shore, national border at Kleinhüningen
Mittlere Brücke over the Rhine
Mittlere Brücke over the Rhine
அஞ்சல் குறியீடு4000
SFOS number2701
' Guy Morin (as of 2008) GPS/PES
மக்கள்Basler
சூழவுள்ள மாநகராட்சிகள்
(view map)
Allschwil (BL), Binningen (BL), Birsfelden (BL), Bottmingen (BL), Huningue (FR-68), Münchenstein (BL), Muttenz (BL), Reinach (BL), Riehen (BS), Saint-Louis (FR-68), Weil am Rhein (DE-BW)
இணையத்தளம்www.basel.ch
பேசெல்

மேலும் பார்க்க

  • பேசெல் விலங்குக் காட்சியகம்

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.