பெல்ஸ் பெரிய யூத தொழுகைக் கூடம்

பெல்ஸ் பெரிய யூத தொழுகைக் கூடம் (Belz Great Synagogue; எபிரேயம்: בעלזא בית המדרש הגדול) என்பது இசுரேலில் உள்ள ஒரு பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும்.

பெல்ஸ் பெரிய தொழுகைக் கூடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் எருசலேம், இசுரேல்
சமயம்நெறி வழுவா யூதம்
வழிபாட்டு முறை[Nusach Sefard]
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது
இணையத்
தளம்
None
கட்டிடக்கலை தகவல்கள்
முகப்பின் திசைகிழக்கு
நிறைவுற்ற ஆண்டு2000
அளவுகள்
கொள்ளளவுOver 10,000

இதன் கட்டுமானப் பணிக்கு 15 வருடங்கள் தேவைப்பட்டன. 2000 ஆண்டில் இதன் பணிகள் முடிவுற்றன. இங்கு 10,000 பேர் வழிபடுவதற்கான இடவசதி உள்ளது. இங்கு உடன்படிக்கைப் பெட்டி மாதியியும் 1944 இல் இசுரேலுக்கு பயணம் சென்ற ராபி அகரோன் பயன்படுத்திய மரத்திலாலான கதிரையும் தோரா வாசிப்பு மரச்சட்டமும் உள்ளன.[1]

உசாத்துணை

  1. Spiegel, Yisroel (28 June 2000). "The Belz Beis Medrash in Yerushalayim: Full Circle". De'iah Ve'Dibur. பார்த்த நாள் 11 September 2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.