பெல்மோப்பான்

பெல்மோப்பான் (ஆங்கிலம்:Belmopan), பெலீசு நாட்டின் தலைநகரம் ஆகும். கடல்மட்டத்திலிருந்து 75 மீட்டர் உயரத்திலுள்ள[1] இந்நகரின் மக்கட்தொகை 20,000 ஆகும். 1961இல் ஹட்டீ புயல் காரணமாக முன்னைய தலைநகரமான துறைமுக நகரம் பெலீசு நகரம் பேரழிவைச் சந்தித்ததால் பெலீசு ஆற்றிற்கு கிழக்காக இந்நகரம் அமைக்கப்பட்டது[1][2]. 1970இல் அரசபீடம் இந்நகருக்கு மாற்றப்பட்டது[3]. இங்குள்ள தேசிய சட்டசபை மாயா கோயிலின் அமைப்புடையது[4].

பெல்மோப்பான்
பெல்மோப்பான் பாராளுமன்றம்
அடைபெயர்(கள்): பூங்கா நகரம்
குறிக்கோளுரை: City of Promise
நாடு பெலீசு
மாவட்டம்காயோ (Cayo)
தோற்றம்1970
அரசு
  மேயர்சைமன் லோபெஸ்(Simeon López) (UDP)
ஏற்றம்76
மக்கள்தொகை (2009)
  மொத்தம்13,654
நேர வலயம்ம.நே (ஒசநே-6)

மேற்கோள்கள்

  1. "travel-central-america.net". travel-central-america.net. பார்த்த நாள் 2010-06-29.
  2. "The Hurricane With Three Names," at is th best nuber everwww.belmopanbelize.com/ belmopanbelize.com
  3. "belmopanbelize.com". belmopanbelize.com. பார்த்த நாள் 2010-06-29.
  4. Travel to Central America: Belize at travel-central-america.net
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.