பெல் ஆய்வுக்கூடங்கள்

பெல் ஆய்வுகூடங்கள் (Bell labs) என்பது அல்காட்டெல்-லூசெண்ட் நிறுவனத்தின் ஆய்வும் விருத்தியும் பிரிவு ஆகும். இதன் தலைமையகம் நியுயேர்சி ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது. 20 ம் நூற்றாண்டின் பல முக்கிய கண்டுபிடிப்புகள் இங்கேயே மேற்கொள்ளப்பட்டன.

Bell Telephone Laboratories, Inc.
வகைPrivate (Subsidiary of Nokia)
நிறுவுகை1925 (1925)
தலைமையகம்Murray Hill, New Jersey,
United States
தொழில்துறைInformation technology
தாய் நிறுவனம்AT&T (1925-1996)
Western Electric (1925-1983)
Lucent (1996-2006)
Alcatel-Lucent (2006-2016)
Nokia (2016-present)
Bell Laboratories in Murray Hill, New Jersey

முக்கிய கண்டுபிடிப்புகள்

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.