பெற்றோல் பொறி
பெட்ரோல் பொறி என்பது ஒரு உள் எரி பொறி இயந்திரம் ஆகும். பெரும்பாலும் சிறுரக வண்டிகளில் இது பொருத்தப்படுகிறது. இது பெட்ரோல், காற்று கலந்த கலவையை எரி-வளி கலப்பி (carburator) வழியாகச் உருளைக்குள் இழுத்து உந்துருளியினால் (piston) அழுத்தம் அடையச்செய்து தீப்பொறிச்செருகியின் (spark plug) உதவியினால் கலவையை எரித்து, வெப்ப ஆற்றலை ஏற்படுத்தி, அந்த ஆற்றலை வண்டி நகர்வதற்குத் தேவையான இயந்திர ஆற்றலாக மாற்றித் தருகிறது.

4 ஸ்ட்ரோக் பெட்ரோல் இயந்திரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.