பெறுவோன் கணக்கு மட்டுமுள்ள காசோலை
காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயருடைய வாடிக்கையாளரின் கணக்கில் வைப்புச் செய்வதன் மூலம் மாத்திரமே பணம் பெற முடியுமான காசோலை வகை இதுவாகும்.
இதன் பண்பகள்.
- பெறுவோன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்
- கொண்டுவருபவர் அல்லது காவி என்ற சொல் வெட்டப்பட்டிருக்கும்.
- காசோலை குறுக்குக்கோடு இடப்பட்டு பெறுவோன் கணக்கு மட்டும் என எழுதப்பட்டிருக்கும்.
- பெறுவோன் கணக்கில் வைப்புச் செய்வதன் மூலம் மாத்திரமே பணம் பெற முடியும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.