பெரும் உற்பத்தி

பெரும் உற்பத்தி எனப்படுவது உயர் முதலீட்டையும் தொழில்நுட்பத்தையும் உள்ளிட்டு தரப்படுத்தபப்பட்ட பொருட்களை பெருந் தொகையில் உற்பத்தி செய்யும் முறை ஆகும்.


பல பொருட்களை பெரும் உற்பத்தி முறையில் உற்பத்தி செய்யும் பொழுது குறைந்த உள்ளீட்டுடன் கூடிய உற்பத்தியை பெறக்கூடியதாக இருக்கும். இதை en:Economies of scale en:Returns to scale ஆகிய இரு பொருளியல் கருத்துருக்கள்/இயல்புகள் கொண்டு மேலும் விளங்கிக் கொள்ளலாம்.


பெரும் உற்பத்தி முறையில் உற்பத்தி படிநிலைகளைப் பிரித்து, சீர்படுத்தி, ஏற்ற அளவுக்கு இயந்திர மயப்படுத்தி தரப்படுத்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யத்தகக்வாறு ஏற்பாடு செய்வேண்டும்.

பெரும் உற்பத்தியும் ஆபிரிக்காவின் நிலையும்

இவற்றையும் பாக்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.