பெருமங்கலம்

பெருமங்கலம் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் பிரபந்தங்களில் ஒன்றாகும். அரசன் ஒருவன் தனது பிறந்தநாளில் தன் குடிகளுக்கு அருளுவதைப் பற்றிப் பாடும் இலக்கியமே பெருமங்கலம் எனப்படும்.[1]

சான்றடைவு

  1. தில்லைநாயகம் வே, குறிப்பேடு, சென்னை, 1962, பக்.334
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.