பெயரியல் (சீன மெய்யியல்)

பெயரியல் அல்லது ஏரணவாதிகள் அல்லது தர்க்கவாதிகள் என்பது சீன மெய்யியலின் ஒரு பிரிவு. மோகிச மெய்யியலில் இருந்து விருத்தி பெற்ற இப் பிரிவு, இந்திய Nyaya மற்றும் கிரேக்க sophists or dialecticians ஆகியவற்றோடு ஒப்பிடத்தக்கது.

நூல்கள்

  • Kungsun Lung Tzu
  • Chapter 33 of Chuang Tzu (Zhuangzi).

தர்க்கவாதிகள்

  • Hui Shi
  • Gongsun Long
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.