பெனுமூர்

பெனுமூர் மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று.[1] இந்த மண்டலத்தின் எண் 50.

ஆட்சி

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. சிந்தாபேட்டை
  2. அம்மகாரிபள்ளி
  3. தாத்திரெட்டிபள்ளி
  4. சர்வகானிபள்ளி
  5. பெனுமூர்
  6. காமசின்னையபள்ளி
  7. சென்னசமுத்திர அக்ரஃகாரம்
  8. குண்டிபள்ளி
  9. மோப்பிரெட்டிபள்ளி
  10. கொண்டம அக்ரஃகாரம்
  11. சாமிரெட்டிப:ளி
  12. சின்னம்மரெட்டி கண்டுரிகா
  13. கலிகிரி
  14. நஞ்சரபள்ளி
  15. கல்வகுண்டா
  16. சாத்தம்பாக்கம்
  17. புலிக்கல்லு

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.