பெனிக்னோ அக்கீனோ III
பெனிக்னோ அக்கீனோ III (Benigno Aquino III)[1][2] பிறப்பு: பெப்ரவரி, 8 1960) என்பவர் ஒரு பிலிப்பீனிய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 சூன் மாதத்தில் பிலிப்பீன்சின் 15 ஆவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[3][4] இவர் அட்டேனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் கல்விகற்றார். இவருக்கு முன் பிலிப்பீன்சின் சனாதிபதியாக குளோரியா மக்கபாகல்-அரோயோ என்பவர் பதவியில் இருந்தார்.
பெனிக்னோ அக்கீனோ Benigno Aquino | |
---|---|
பிலிப்பீன்சின் 15வது அரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு சூன் 30, 2010 | |
துணை குடியரசுத் தலைவர் | ஜெகோமார் பினாய் |
முன்னவர் | குளோரியா மக்கபாகல்-அரோயோ |
உள்ளூராட்சி அரசுச் செயலாளர் பதில் | |
பதவியில் சூன் 30, 2010 – சூலை 9, 2010 | |
முன்னவர் | எசே ரொப்ரெடோ |
பின்வந்தவர் | மனுவேல் ரோக்சாசு |
நாடாளுமன்ற துணை சபாநாயகர் | |
பதவியில் நவம்பர் 8, 2004 – பெப்ரவரி 21, 2006 | |
முன்னவர் | ரவூல் கொன்சாலெசு |
பின்வந்தவர் | சிமியோன் தட்டுமானொங் |
மேலவை உறுப்பினர் | |
பதவியில் சூன் 30, 2007 – சூன் 30, 2010 | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் சூன் 30, 1998 – சூன் 30, 2007 | |
முன்னவர் | ஒசே யாப் |
பின்வந்தவர் | ஒசே யாப் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | பெனிக்னோ சிமெயோன் கொஜுவாங்கோ அக்கீனோ III பெப்ரவரி 8, 1960 மணிலா, பிலிப்பீன்சு |
அரசியல் கட்சி | லிபரல் கட்சி |
படித்த கல்வி நிறுவனங்கள் | அட்டேனியோ டி மணிலா பல்கலைக்கழகம் |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
கையொப்பம் | ![]() |
இணையம் | இணையத்தளம் |
மேற்கோள்கள்
- "Senator Benigno S. Aquino III". Senate of the Philippines.
- "Addressing the President of the Philippines – Benigno S. Aquino III". Department of Education.
- "Aquino promises justice as Philippines president – Yahoo! News" (2010-06-09). மூல முகவரியிலிருந்து 2010-06-15 அன்று பரணிடப்பட்டது.
- "Congress final tallies". INQUIRER.net (2010-06-08). மூல முகவரியிலிருந்து 2010-08-22 அன்று பரணிடப்பட்டது.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- அதிகாரப்பூர்வத் தரவுகள் in the website of the Senate of the Philippines
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.