பெந்துர்த்தி மண்டலம்
இந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]
அமைவிடம்
ஆட்சி
இந்த மண்டலத்தின் எண் 24. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பெந்துர்த்தி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]
- கொரபள்ளி
- சரிபள்ளி
- முதபாகா
- குர்ரம்பாலம்
- ராஜய்யபேட்டை
- சவுபாக்ய ராயபுரம்
- வாலிமெரகா
- புலகாலிபாலம்
- ஜுத்தாடா
- சின்னமுசிடிவாடா
- பெந்துர்தி
- ராம்புரம்
- பினகாடி
- பெதகாடி
- சிந்தகட்லா
- ஜெர்ரிபொதுலபாலம்
- நரவ
- பொர்லுபாலம்
- சீமலாபள்ளி
- லட்சுமி புரம்
- கிருஷ்ணராயபுரம்
- புருஷோத்த புரம்
- வேப்பகுண்டா
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.