பெத்தேல்
பெத்தேல் என்பது விவிலியத்தோடு தொடர்புடைய ஒரு பண்டைக்கால ஊர் ஆகும். பண்டைய உகரித் மொழியில் அது "பெத்-எல்" (bt il) எனப்பட்டது. அதன் பொருள் கடவுளின் (எல்) இல்லம் (பெத்) என்பதாகும்.[1]
எபிரேய மொழியில் "பெத்தேல்" בֵּית אֵל என்றும், கிரேக்கத்தில் Βαιθηλ என்றும், இலத்தீனில் Bethel என்றும் வடிவம் பெறும்.
ஆதாரங்கள்
- Bleeker and Widegren, 1988, p. 257.
- Robinson and Smith, 1856, pp. 449–450.
- Edward Robinson, Biblical Researches in Palestine, 1838-52.
- "Bethel". Encyclopædia Britannica from Encyclopædia Britannica 2007 Ultimate Reference Suite (2007).
நூற்பட்டியல்
- Bleeker, C. J.; Widengren, G. (1988), Historia Religionum: Handbook for the History of Religions, BRILL, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004089284, 9789004089280
- Edward Robinson (scholar); Eli Smith (Digitized 17 February 2006), Biblical Researches in Palestine, 1838–52: A Journal of Travels in the Year 1838, University of Michigan
- Encyclopædia Britannica 2007 Ultimate Reference Suite
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.