பெண்கள் கிறித்தவக் கல்லூரி
பெண்கள் கிறித்தவக் கல்லூரி (Women's Christian College) சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கல்லூரி. இது 1915 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
பெண்கள் கிறித்தவக் கல்லூரி | |
---|---|
குறிக்கோள்: | Lighted to Lighten |
நிறுவல்: | 1915 |
முதல்வர்: | முனை. ரிட்லிங்க் மார்கரெட் வாலர் |
பீடங்கள்: | 156 |
இளநிலை மாணவர்: | 2646 |
அமைவிடம்: | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
இணையத்தளம்: | wcc.edu.in |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.