பெஞ்சமின் நெத்தனியாகு

பெஞ்சமின் நெத்தன்யாஹு (Benjamin Netanyahu; எபிரேயம்: בנימין "ביבי" נתניהו; பிறப்பு 21 ஒக்டோபர் 1949) என்பவர் இஸ்ரேல் பிரதமர் ஆவார். அவர் லிகுட் கட்சியின் தலைவராக பணியாற்றுகிறார். நெத்தனியாகு இஸ்ரேலில் பிறந்த முதலாவது இஸ்ரேலியப் பிரதம மந்திரி ஆவார். இவர் டெல் அவிவில் மதச்சார்பற்ற யூதப் பெற்றோருக்குப் பிறந்தார்.[1][2]

பெஞ்சமின் நெத்தன்யாஹு
Benjamin Netanyahu
בנימין נתניהו
இஸ்ரேல் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மார்ச் 31, 2009
குடியரசுத் தலைவர் சிமோன் பெரசு
முன்னவர் எகூத் ஓல்மெர்ட்
பதவியில்
சூன் 18, 1996  சூலை 6, 1999
பிரதமர்
பதவியில்
நவம்பர் 6, 2002  பிப்ரவரி 28, 2003
தனிநபர் தகவல்
பிறப்பு பெஞ்சமின் நெத்தன்யாஹு
அக்டோபர் 21, 1949 (1949-10-21)
இஸ்ரேல்
பிள்ளைகள் 3
சமயம் யூதம்
கையொப்பம்

உசாத்துணை

  1. The Enduring Influence of Benjamin Netanyahu's Father Judy Dempsey, 3 May 2012, Carnegie Endowment for International Peace
  2. Bibi’s Blues 23 January 2013, David Remnick, New Yorker
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.