பூனம் கவுர்

பூனம் கவுர் என்பவர் இந்திய திரைப்பட நாயகியாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.

பூனம் கவுர்
பிறப்புஅக்டோபர் 21, 1983
ஐதராபாத்து (இந்தியா)ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்தீபா[1]
நட்சத்திரா[2]
பணிநடிகர், மாடல்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2006–தற்போது

இவர் ஐதராபாத்திதில் பிறந்தவர்.[1] அங்கு பொதுப் பள்ளியில் கல்வியை கற்றார். பேசன் தொழில்நுட்ப படிப்பை டில்லியில் படித்தார். மாயாசாலம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார்.[1]

ஆதாரங்கள்

  1. "Deepa". totalbollywood.com. மூல முகவரியிலிருந்து 31 December 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 September 2009.
  2. "Poonam Kaur becomes Nakshatra!". Sify.com (14 March 2011). பார்த்த நாள் 17 August 2013.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.