பூந்தளிர் (சிறுவர் இதழ்)

பூந்தளிர் என்பது ஒரு சிறுவர் இதழ் ஆகும். இது 1984 ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்தது. இவ்விதழ் அதிகம் படக்கதைகளை உள்ளடக்கியது. இப்படக்கதைகளில் ஒரு சில அக்காலத்தில் மிகவும் பிரபல்யமானவை. [1]

பூந்தளிர் இதழின் அட்டைப்படம்-1980களில்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.