பூங்கண்ணன்
பூங்கண்ணன் சங்ககாலப் புலவர்.
இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளளது.
அது குறுந்தொகை 253.
பாடல் சொல்லும் செய்தி
- பிரிவைப் பொறுத்துக்கொள்ளுமாறு தோழி தலைவியை வற்புறுத்துகிறாள்.
- நீ பூப் படுக்கையில் கிடக்கும்போதும் உன் கட்டழகு குலைந்துவிட்டது. இதனை அவர் கேள்விப்படவில்லை. கேள்விப்பட்டால் காலம் நீட்டிக்கமாட்டார்.
- புலவு நாற்றம் வீசும் புலிக்குகையில் தங்குவதை வழிப்போக்கர்கள் விரும்புவார்களா என்ன? - என்கிறாள்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.