புவியோடு
நிலவியலில் புவியோடு (crust) என்பது கோள்களையும், இயற்கைத் துணைக்கோள்களையும் சுற்றியுள்ள கடினமான பாறையாகும். இது மூடகத்திலிருந்து மாறுபட்டதாகும். நம் புவி, நிலா, புதன், வெள்ளி, செவ்வாய், ஐஓ மற்றும் பிற கோள்களும் தீப்பாறைகளால் உருவாக்கப்பட்டதாகும்.

புவியோடு
குறிப்புகளும் மேற்கோள்களும்
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.- Kent C. Condie, Origin of the Earth's Cruist, Palaeogeography, Palaeoclimatology, Palaeoecology (Global and Planetary Change Section), 75:57–81 1989, எஆசு:10.1016/0031-0182(89)90184-3
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.