புளியமரம்

புளியமரங்கள்,உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.இவைகள் மிகச் சிறந்த மாசுக்குறைப்பான்மரங்கள் ஆகும்.இதன் மாசுத்தடுப்பு குறியீட்டு எண் 30 ஆகும்.ஒரு சதுர மீட்டர் இலைப்பரப்பில் 208கிராம் தூசியை தடுக்கும் இயல்புடையது.

புளியமரம்-சில தகவல்கள்

வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுகளை தடுக்க புளியமரம் பயன்படுகிறது.இதன்வேர்கள் மிகப்பரவலாக இருப்பதால் இம்மரத்தின் கீழ் அதிக வெப்பம் காணப்படும்.அதனால் இம்மரத்தின் கீழ் அமர்வோருக்கு களைப்பைக் கொடுக்கிறது.

[1]

  1. "விகடன் pirasuram". பசுமை விகடன்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.