புற்றுநோய் பட்டியல்
உலகை அச்சுறுத்தும் நோய்களில் புற்றுநோயும் ஒன்று. ஒவ்வொரு நான்காவது மரணம் புற்றால் நிகழ்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. புற்றுநோய் உடலின் எந்த உறுப்பிலும் தோன்றலாம். முரணிய, கட்டுப்பாடற்ற உயிரணுக்களின் வளர்ச்சியே புற்றுநோய் எனப்படுகின்றது. எந்த வயதினரையும் இந்நோய் தாக்கக்கூடும். இன வேறுபாடின்றியும், இடவேறுபாடின்றியும் உலகின் அனைத்து மக்களையும் தாக்கும். ஆரம்ப நிலையில் நோய்கண்டு கொள்ளப்பட்டால், புற்றுநோயினை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
புற்றுநோய் பட்டியல் (list of cancers)
இது 120 க்கும் மேற்பட்ட நோய்களின் தொகுப்பாகும்:
- அண்ணீரகப் புற்றுநோய்
- அண்ணப்புற்று நோய்
- ஆசனவாய் புற்றுநோய்
- ஆண்குறிப் புற்றுநோய்
- இரைப்பைப் புற்றுநோய்
- ஈரல் புற்றுநோய்
- உணவுக் குழாய் புற்றுநோய்
- உமிழ்நீர் சுரப்பிப் புற்றுநோய்
- ஊனீர் சுரப்பிப் புற்றுநோய்
- எலும்புப் புற்றுநோய்
- கண் புற்றுநோய்
- கணையப் புற்றுநோய்
- கருப்பைப் புற்றுநோய்
- கருப்பைவாய் புற்றுநோய்
- காது புற்றுநோய்
- குருதிப் புற்றுநோய்
- குழந்தைப்பருவ புற்றுநோய்
- கொழுப்புத்திசு புற்றுநோய்
- சிறுகுடல் புற்றுநோய்
- சூல்பைப் புற்றுநோய்
- தைராய்டு சுரப்பி புற்றுநோய்
- தொண்டைப் புற்றுநோய்
- தோல் புற்றுநோய்
- நுரையீரல் புற்றுநோய்
- பிட்யூட்டரி சுரப்பிப் புற்றுநோய்
- பித்தப்பைப் புற்றுநோய்
- பீனியல் சுரப்பிப் புற்றுநோய்
- பெண்குறிப் புற்றுநோய்
- பெருங்குடல் புற்றுநோய்
- மலக்குடல் புற்றுநோய்
- மார்பகப் புற்றுநோய்
- மூச்சுக்குழாய் புற்றுநோய்
- மூளைப் புற்றுநோய்
- வாய் புற்றுநோய்
- விரைப் புற்றுநோய்
- விரைப்பை புற்றுநோய்
- எய்ட்சு கட்டிகளும் ஆபத்தான புற்றுகளும்
- குடல்வால் புற்றுநோய்
- வைப்போமா
- நாக்குப் புற்றுநோய்
- மூக்குப் புற்றுநோய்
- மூளைஉறைப் புற்றுநோய்
- வில்ம்சு புற்றுநோய்
- கன்னப் புற்றுநோய்
- உதட்டுப் புற்று நோய்
- தசைப்புற்று நோய்
- குருதி செவ்வணு ப்புற்று நோய்
- குருதி வெள்ளையணு புற்றுநோய்
- மண்ணீரல் புற்றுநோய்
- சுவானோமா நரம்புறைப் புற்றுநோய்
- உள்நாக்குப் புற்றுநோய்
- டான்சில் புற்றுநோய்
- கார்சினாய்ட்-வெதுவாக வளரும் புற்றுநோய்
- வயிற்றுச் சுவர் பற்றுநோய்
- ஈறு புற்றுநோய்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.