புனே வாரியர்சு இந்தியா
புனே வாரியர்சு இந்தியா (ஆங்கிலம்: Pune Warriors India, மராத்தி: पुणे वॉरियर्स इंडिया) என்பது மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரம் சார்பாக இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுகின்ற துடுப்பாட்ட அணி ஆகும்.[1] இந்த அணி 2011ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டது.[2]
![]() | |
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | ![]() |
பயிற்றுநர் | ![]() |
உரிமையாளர் | ![]() |
அணித் தகவல் | |
நிறங்கள் | ![]() |
உருவாக்கம் | 2010 |
உள்ளக அரங்கம் | ![]() (கொள்ளளவு: 55,000) |
அதிகாரபூர்வ இணையதளம்: | புனே வாரியர்ஸ் இந்தியா |
அணி
துடுப்பாட்ட வீரர்கள்
|
இலக்குமுனைக் காப்பாளர்கள்
பந்துவீச்சாளர்கள்
|
முடிவுகள்
இந்தியன் பிரீமியர் லீக்கில்
ஆண்டு | வெற்றிகள் | தோல்விகள் | முடிவு இல்லை | வெற்றி பெற்ற சதவீதம் | நிலை |
---|---|---|---|---|---|
2011 | 4 | 9 | 1 | 28.71% | 9/10 |
2012* | 4 | 12 | 0 | 26.66% | 9/9 |
மொத்தம் | 8 | 21 | 1 | 27.58% |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.