புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலூர்
புனித வளனார் மேல் நிலை பள்ளி அல்லது செயின்ட் ஜோசப் உயர்நிலை பள்ளி 1868ல் தொடங்கப்பட்டது .இந்த பள்ளி தந்தை தர்பேஸ் முயற்சிகள் மூலம் 1884 இல் ஒருகல்லூரியாக உயர்த்தப்பட்டு சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்து இருந்தது. கடலூர் மாவட்ட - கெஸட்டீர், 19 ஆம் நூற்றாண்டில் மாவட்டதில் இருந்த முதன்மை கல்வி நிறுவனம் மற்றும் கல்லூரி செயின்ட் ஜோசப் கல்லூரி மட்டுமே என்று பதிவு செய்துள்ளது. இது மீண்டும் நிதி கட்டுப்பாடுகள் காரணமாக 1909 ல் ஒரு உயர்நிலை பள்ளியாக மாறியது.
புனித வளனார் மேல் நிலை பள்ளி | ||
குறிக்கோள் வாசகம் | உழைப்பே உயர்வு தரும் | |
தொடக்கம் | 1868 | |
அமைவிடம் | கடலூர், தமிழ் நாடு, இந்தியா | |
வளாகம் | 80 ஏக்கர்கள் (400,000 m²) | |
இணைய முகவரி | www.stjosephscollege-cuddalore.com |
1991 ம் ஆண்டு புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மறுபிறப்பு எடுத்தது . தமிழ்நாடு கவர்னர் பீஷ்மர் நாராயணசிங், தலைமையில் ஒரு விழாவில்,11 அக்டோபர் 1991 அன்று கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டது.
புற இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.