புத்தனேரி சுப்பிரமணியம்
பணி
பொதுப்பணித் துறையில் முதல்நிலை ஆட்சி அலுவலர்.
இலக்கிய பங்களிப்பு
1947இல் 'பொதுப்பணி' ஏட்டில் பாரதிதாசன் பரம்பரை எள்ற வரிசையில் அறிமுகம் ஆனார்.
படைப்புகள்
- அம்புலிப் பாட்டுப் பாடாதே,
- பொங்கல் விருந்து,
- என்றும் இளமை
- சிவகாமியின் சபதம், காவிரி தந்த கலைச் செல்வி, சித்திரப் பாவை, அரைமணிக்குள் இராமாயணம் - இவைகள் நாட்டியக் காவியங்கள்.
பார்வை நூல்
- தமிழ் இலக்கிய வரலாறு, மது. ச. விமலானந்தம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.