புச்செய்யப்பேட்டை மண்டலம்
இந்த மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]
அமைவிடம்
ஆட்சி
இந்த மண்டலத்தின் எண் 20. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சோடவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [3]
- லூலூர்
- லோபூடி
- மங்களாபுரம்
- வியஜராமராஜுபேட்டை
- வட்டாதி
- லிங்க பூபாலபுரம் அக்ரகாரம் (எல். பி. பி. அக்ரகாரம்)
- சின்னப்பன்னபாலம்
- திப்பிடி
- பி. பீமவரம்
- எல். சிங்கவரம்
- பொட்டிதொரபாலம்
- நிம்மலோவா
- பட்லோவா
- கண்டிகொர்லாம்
- கொமள்ளபூடி
- கொண்டேம்பூடி
- கொண்டபாலம் அக்ரகாரம்
- கொண்டபாலம்
- அயித்தம்பூடி
- புச்செய்யப்பேட்டை
- போலெபள்ளி
- கந்திபூடி
- பெத்த மதீனா
- குன்னெம்பூடி
- நீலகண்டாபுரம்
- ராஜாம்
- தயிபுரம்
- சிட்டிய்யபாலம்
- சின்ன மதீனா
- சிந்தபாக
- பெத்தபூடி அக்ரகாரம்
- பங்கிதி
- பெதபூடி
- கரகா
- துரகலபூடி
- ஆர். சிவராம்புரம்
- ஆர். பீமவரம்
- அப்பம்பாலம்
- மல்லாம் பூபதிபாலம்
- மல்லாம்
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.