புங்கனூர்
புங்கனூர் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]
- சந்திரமாகுலபள்ளி
- போடவாரிபள்ளி
- மிட்டசிந்தவாரிபள்ளி
- பாலம்பள்ளி
- ராகனிபள்ளி
- சதள்ளா
- மேலுபட்லா
- பீமகானிபள்ளி
- மங்களம்
- ஏட்டவாகிலி
- மாகாண்டலபள்ளி
- வனமலதின்னை
- ஆறடிகுண்டா
- மேலுந்தொட்டி
- புங்கனூர் ஊரகம்
- கும்மரநாதம்
- எத்தூர்
- பண்டலபள்ளி
- நெக்கொண்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.