புகைப்பட தொகுப்பு ஏடு

புகைப்பட தொகுப்பு ஏடு என்பது புகைப்படக்களை சேகரித்து ஒரு புத்தகம்மாக வைப்பது அகும். இத்தொகுப்பு ஏடு, படங்களை வைப்பதற்கு எளிதான முரையில் வைக்க ஏதுவாக‌ பை போன்று அமைந்திருக்கம். புகைப்பட தொகுப்பு ஏடு பல வடிவங்களில் இருக்கும்.

A classical photograph album

இணையதள‌ம்

பல இணையதளம் புகைப்பட தொகுப்புகளும் இப்போது பெருகிவருகின்றது. உதாரணம்மாக Picasa போன்றவை அகும்.

கையால் செய்யப்பட்ட புகைப்பட தொகுப்பு ஏடு

கையால் செய்யப்பட்ட புகைப்பட தொகுப்பு ஏடுகளும் உண்டு.

மென்பொருள்

பல மென்பொருள் புகைப்பட தொகுப்பு ஏடுகளும் உண்டு உதாரணம்மாக Picasa, Yahoo Photo போன்றவை அகும்.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.