இலங்கைத் தமிழர் பட்டியல்
இலங்கையின் நீண்ட கால வரலாற்றில் தமிழர்களின் பங்கும் முக்கியமானது. இத் தீவின் வரலாற்றின் ஆரம்பகாலம் முதலே தமிழர்கள் பற்றிய குறிப்புக்களைக் காணமுடியும். இலங்கையின் முழு வரலாற்றுக் காலத்திலுமே அரசர்களாகவும், அரச அவைகளிலே உயர்பதவி வகித்தோராயும், கல்விமான்களாகவும், புலவர்களாகவும் பல தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். யாழ்ப்பாண அரசு உருவாகி நிலை பெற்றதன் பின்னரும், குடியேற்றவாத அரசுகளின் காலத்திலும் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் புகழுடன் வாழ்ந்திருக்கிறார்கள்.
அரசியல்
கலை / கல்வி / எழுத்து
விளையாட்டு
- முத்தையா முரளிதரன்
- றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட்
- எதிர் வீரசிங்கம்
- எஸ். கனகநாதன் - பிரபல இருபக்க கோல் காப்பாளர்
உலக சாதனைகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.