பிள்ளைநிலா
பிள்ளைநிலா 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மனோபாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பிள்ளைநிலா | |
---|---|
இயக்கம் | மனோபாலா |
தயாரிப்பு | பெருமாள் |
கதை | பி. கலைமணி |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன், சத்யராஜ், நளினி, பேபி ஷாலினி, தேங்காய் சீனிவாசன், ரா. சங்கரன், ரி.கே.எஸ்.சந்திரன், ஜனகராஜ், ஜானகி, பீலிசிவம், பசி நாராயணன், செளந்தரராஜன், சின்னி ஜெயந்த், ராஜ்ப்ரீத், கே. அருண், முத்துப் பாண்டியன், பாண்டியன், ராதிகா, ஜெய்சங்கர் |
வெளியீடு | 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முத்துலிங்கம், மு. மேத்தா, வாலி, மற்றும் வைரமுத்து ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.