பில் நை
பில் நை (ஆங்கிலம்:Bill Nighy) (பிறப்பு: 12 திசம்பர் 1949) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 1, மர்மதேசம் 2, டோட்டல் ரீகால், ஐ, பிராங்கென்ஸ்டைன், தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மைண்டர், பக்கம் எட்டு, ஸ்டேட் ஒப் ப்ளே போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
பில் நை | |
---|---|
![]() | |
பிறப்பு | வில்லியம் பிரான்சிஸ் நை 12 திசம்பர் 1949 சர்ரே இங்கிலாந்து |
பணி | நடிகர் குரல் நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1976–இன்று வரை |
துணைவர் | டயானா குய்க் (1980–2008) |
பிள்ளைகள் | மேரி நை |
கையொப்பம் |
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பில் நை
- Bill Nighy: A Life in Pictures Interview at BAFTA
- Bill Nighy at the British Film Institute's Screenonline
- Silk Sound Books
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.