பிரெட்ரிக் புரோபல்

பிரெட்ரிக் புரோபல் (Friedrich Fröbel 1783-1852) சிறார் கல்வியிலே ‘குழந்தைப் பூங்கா முறைமையை’ முன்மொழிந்தவர். பெஸ்டலோசியின் பள்ளிக்கூடத்தில் பெற்ற அனுபவங்களும் இவரது சிந்தனைகளை வளமூட்டின.

பிரெட்ரிக் புரோபல்
பிறப்பு21 ஏப்ரல் 1782
Oberweißbach
இறப்பு21 சூன் 1852 (அகவை 70)
Q1897986
படித்த இடங்கள்
  • ஜேனா பல்கலைக்கழகம்
பணிகல்வியாளர், அபுனைவு எழுத்தாளர்
பிரெட்ரிக் புரோபல்

இவரது நூல்கள்

  • குழவிப் பூங்கா கற்பித்தலியல்
  • மனிதனின் கல்வி
  • அன்னையின் விளையாட்டும் மழலையர் பாடல்களும்
  • விருத்திவழிக் கல்வி

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.