பிரியங்கா திரிவேதி (நடிகை)
பிரியங்கா திரிவேதி என்பவர் கர்நாடகம், தமிழ் மற்றும் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர். இவர் கன்னட திரையுலகில் புகழ்பெற்றவராவார்.
பிரியங்கா திரிவேதி | |
---|---|
பிறப்பு | பிரியங்கா திரிவேதி 9 நவம்பர் 1977 கொல்கத்தா, மேற்கு வங்காளம் இந்தியா |
இருப்பிடம் | பெங்களூரு, கருநாடகம் |
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | உபேந்திரா |
பிள்ளைகள் | 2 |
வாழ்க்கை
கன்னட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் நடிகருமான உபேந்திரா என்பவரை பிரியன்கா திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
திரைப்பட குறிப்புகள்
திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
ராஜ்ஜியம் (திரைப்படம்) | அணு | தமிழ் | ஏப்ரல் |
ராஜா | ப்ரியா மகாலட்சுமி | தமிழ் | |
காதல் சடுகுடு | கௌசல்யா சிதம்பரம் | தமிழ் | |
ஐஸ் | அஞ்சலி | தமிழ் | |
ஜனனம் | சுருதி | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரியங்கா திரிவேதி
- www.bollywoodhungama.com
- www.telegraphindia.com
- Priyanka Upendra filmography
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.