பிராஸ்பர் உட்சேயா
பிராஸ்பர் உட்சேயா (Prosper Utseya, பிறப்பு: மார்ச்சு 26, 1985), சிம்பாப்வே அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.
பிராஸ்பர் உட்சேயா | ||||
![]() | ||||
இவரைப் பற்றி | ||||
---|---|---|---|---|
முழுப்பெயர் | பிராஸ்பர் உட்சேயா | |||
பிறப்பு | 26 மார்ச்சு 1985 | |||
ஹராரே, சிம்பாப்வே | ||||
வகை | பந்து வீச்சு | |||
துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
அனைத்துலகத் தரவுகள் | ||||
முதற்தேர்வு (cap 65) | மே 6, 2004: எ இலங்கை | |||
கடைசித் தேர்வு | மே 6, 2004: எ இலங்கை | |||
முதல் ஒருநாள் போட்டி (cap 81) | ஏப்ரல் 20, 2004: எ இலங்கை | |||
கடைசி ஒருநாள் போட்டி | சூன் 9, 2010: எ இலங்கை | |||
சட்டை இல. | 52 | |||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
ஆட்டங்கள் | 1 | 111 | 63 | 162 |
ஓட்டங்கள் | 45 | 749 | 2,098 | 1,225 |
துடுப்பாட்ட சராசரி | 22.50 | 13.61 | 20.77 | 14.08 |
100கள்/50கள் | 0/0 | 0/2 | 1/11 | 0/2 |
அதிக ஓட்டங்கள் | 45 | 68* | 115* | 68* |
பந்து வீச்சுகள் | 72 | 5,583 | 11,449 | 7,986 |
இலக்குகள் | 0 | 84 | 180 | 132 |
பந்துவீச்சு சராசரி | – | 45.98 | 28.85 | 41.13 |
சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 8 | 0 |
ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 2 | 0 |
சிறந்த பந்துவீச்சு | 0/55 | 4/46 | 7/56 | 4/16 |
பிடிகள்/ஸ்டம்புகள் | 2/– | 33/– | 26/– | 51/– |
சூன் 10, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.