பிரான்சிஸ்கோ பிசாரோ

பிரான்சிஸ்கோ பிசாரோ கொன்சாலெசு (Francisco Pizarro González, கி. 1471 / 1476 – 26 சூன் 1541) பெரு நாட்டிலிருந்த இன்கா பேரரசினை வெற்றி கொண்ட மிகுந்த எசுப்பானிய வெற்றி வீரர் ஆவார். புகழும் பொருளும் தேடி புதிய உலகுக்கு வந்தவர். பசிபிக் பெருங்கடலைக் கண்டறிந்த நாடாய்வுக் குழுவினரில் இவரும் ஓர் உறுப்பினர்.

பிரான்சிஸ்கோ பிசாரோ
Francisco Pizarro
பெரு நாட்டின் தளபதி
பதவியில்
26 சூலை 1529  26 சூன் 1541
அரசர் சார்ல்ஸ் V
பின்வந்தவர் கிறிஸ்டோபெல் வக்கா டி காஸ்ட்ரோ
தனிநபர் தகவல்
பிறப்பு 1471 அல். 1476
ட்ரூஜிலோ, ஸ்பெயின்
இறப்பு 26 சூன் 1541 (அகவை 65–70)
லீமா, பெரு
வாழ்க்கை துணைவர்(கள்) இனெசு யுப்பாங்கி
பிள்ளைகள் பிரான்சிஸ்கா
சமயம் ரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு Spain
பணி ஆண்டுகள் 1496–1541
சமர்கள்/போர்கள் Spanish conquest of the Inca Empire
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.