பிரான்ஃகோபர் கோடுகள்
ஒளியியலில் பிரான்கோபர் வரிகள் (Fraunhofer lines) என்பன கதிரவனின் தொடர் நிறமாலையில் அதன் பின்புலத்தில் காணப்படும் உட்கவர் நிறமாலைக் கோடுகளாகும். நிறமாலையில் இவை கறுப்புக் கோடுகளாகக் காணப்படும். செருமானிய இயற்பியலாளர் ஃபிரான்கோபரைப் (1787-1826) பெருமைப்படுத்தும் வகையில் இக் கோடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

சூரிய நிறமாலையில் பிரான்கோபர் வரிகள்
பெயரீடுகள்
முக்கியமான பிரான்கோபர் வரிகளும் அவற்றுடன் இணைந்த தனிமங்களும் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன:
|
|
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.